Chennai, India
No: 9/20, "AA" Block, 3rd Street, Anna Nagar
N/A
+91 4445514331
Fraud company, don't get cheated
like
பாலாஜி, பல்லாவரம். 600043. நான் ஊரப்பாக்கம், கார்னைபுதுச்சேரில் 17/01/14 Antony projects Lenid 36B என்கிற அடுக்குமாடி குடியிருப்பு முன் பதிவு ரூபாய் 267656/- செய்துருந்தேன். கட்டுமான பணி தொடராததால் 17/10/2014 அன்று முன்பதிவை ரத்து செய்துவிட்டேன். பின்பு தொடர்ந்து அணுகியதால் 30/04/2016 ல் இருந்து 30/01/17 வரை தேதிகளில் 10 காசோலை வயங்கினார்கள், அதில் 30/04/16 காசோலையில் மட்டுமே பணம் வந்தத்து. 30/05/2016 காசோலை வங்கியில் இருந்து திரும்பிவந்தது, இதை அவர்களிடம் அணுகியபோது திரு. சார்லஸ் (தலைமை அதிகாரி) இந்த மாதம் அடுத்த மாதம் என்று 30/01/2017 வரையிலும் காசோலைக்கு பணம் தரவில்லை, மற்றும் 30/05/16 காசோலை அனுப்பினால் அதற்கான பணம் வங்கியில் செலுத்துகிறேன் என்று சொன்னார்கள் ஆனால் பணமும் போடவில்லை அந்த காசோலையும் எனக்கு அனுப்பவில்லை, காவல் துறையிடம் புகார் வேண்டுமானால் கொடுத்துகொள்ளுங்கள் என்று கூறினார். ஆனால் நான் இப்போது ஓமனில்(Oman ) பணி புரிவதால் வலைத்தளத்தில் புகார் அளித்துள்ளேன் என்னைப்போன்று பலபேர் ஏமாற்ந்து உள்ளனர், அவர்களிடம் உரையாடிய பதிவுகளை மேலும் விவரங்களையும் இதில் இணைத்துள்ளேன் தயவுசெய்து இதற்கான நடவடிக்கை அல்லது ஆலோசனை வழங்குகள் என மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Deli
The best companies in the category 'Deli'