TAMILNADU PRESS & MEDIA REPORTERS UNION

  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon

Chennai, India

tamilnadu-press-media-reporters-union.business.site
Media consultant· Media house· Press advisory· Publisher

TAMILNADU PRESS & MEDIA REPORTERS UNION Reviews | Rating 4.8 out of 5 stars (3 reviews)

TAMILNADU PRESS & MEDIA REPORTERS UNION is located in Chennai, India on No,163 1st Floor, Shridevikuppam Main Rd, Valasaravakkam. TAMILNADU PRESS & MEDIA REPORTERS UNION is rated 4.8 out of 5 in the category media consultant in India.

Address

No,163 1st Floor, Shridevikuppam Main Rd, Valasaravakkam

Phone

+91 9444836537

Open hours

...
Write review Claim Profile

M

MOHAMMED SHARIF

Very good

T

TNPMRU NEWS

செய்தி சேகரிப்பது, கேள்வி கேட்பது ஆகிய அடிப்படை பணிகளை கடந்து ஊடகங்கள் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர்கள் போல நடந்து கொண்டன. பழிவாங்குதல் என்ற பதத்தை அரசாங்கம் பயன்படுத்துவதை புரிந்துகொள்ள முடிகிறது. போரை கொண்டாடி ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு தீவிர தேசியவாத அலை நாடெங்கும் பரவியது. இதை ஊடகங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டன. தேசிய வெறியை ஊட்டுவது ஊடகத்தின் பணி அல்ல. இதற்கடுத்து சமூக ஊடகங்கள். எப்போது போர் தொடங்கும் என்ற தொனியில் கருத்துகளை வெளியிட்டன. இதற்கு நாளிதழ்களும் விதிவிலக்கல்ல. பாகிஸ்தன் முடிக்கப்பட வேண்டும் என்ற தொனியில் அவை செய்திகள் வெளியிட்டன.* நாம் என்ன செய்யப் போகிறோம்? இதை அனுமதிக்கப் போகிறோமா அல்லது முயற்சி செய்து கட்டுப்படுத்தப் போகிறோமா?

S

Sams Mass

உண்மையான செய்திகளை உடனுக்குடன் தரும் ஊடகம் தமிழ்நாடு பிரஸ் மற்றும் மீடியா யூனியன்...அருமையான சேவை பாராட்டுக்கள் அன்புடன் சம்சுதீன் திருச்சி....