பாடலீஸ்வரர் கோயில் கோசாலை Sri paadaleeshwarar temple kosaalai

  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon

Cuddalore, India

Cattle farm

பாடலீஸ்வரர் கோயில் கோசாலை Sri paadaleeshwarar temple kosaalai Reviews | Rating 3.6 out of 5 stars (2 reviews)

பாடலீஸ்வரர் கோயில் கோசாலை Sri paadaleeshwarar temple kosaalai is located in Cuddalore, India on Pidari Amman Koil St, Muthaiya Nagar, Thirupapuliyur. பாடலீஸ்வரர் கோயில் கோசாலை Sri paadaleeshwarar temple kosaalai is rated 3.6 out of 5 in the category cattle farm in India.

Address

Pidari Amman Koil St, Muthaiya Nagar, Thirupapuliyur

Open hours

...
Write review Claim Profile

Y

Yogesh karthik

Good

S

Selva Raj

திருப்பாப்புலியூர்: கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மி. தொலைவில் உள்ளது. மகேந்திரவர்ம மன்னன் திருநாவுக்கரசரை கல்லில் கட்டிக் கடலில் போட்ட போது கல் தெப்பமாக மாறி திருப்பாதிரிப்புலியூரிலேயே கரை சேர்ந்த தலம். அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர் , உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம் ஆகும். புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற தலம். இதன் காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. அப்பர் சுந்தரர் சம்பந்தர் மாணிக்கவாசகர் பாடல் பெற்ற தலம். இறைவன் பாடலீஸ்வரர், இறைவி பெரியநாயகி.