Nations Trust Bank

  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon

Kalmunai, Sri Lanka

nationstrust.com
Private sector bank· Bank

Nations Trust Bank Reviews | Rating 3.3 out of 5 stars (2 reviews)

Nations Trust Bank is located in Kalmunai, Sri Lanka on 174 Batticaloa Road. Nations Trust Bank is rated 3.3 out of 5 in the category private sector bank in Sri Lanka.

Address

174 Batticaloa Road

Phone

+94 674924037

Open hours

...
Write review Claim Profile

M

Mr Fowz

Not crowded place

C

Cosmic Human

Very poor service இன்று நடந்த ஒரு விபத்தில் எனது மணி பர்சை தொலைத்து விட்டேன். ஆகவே மொத்தமாக நான்கு வங்கிகள் உடைய கடன் அட்டைகள் என்னிடம் இருந்தது அவை அனைத்தையும் தொலைத்து விட்டேன் ஒவ்வொரு வங்கியாக தொலைபேசி அழைப்பெடுத்து கடன் அட்டைகளை கேன்சல் செய்து கொண்டிருந்தேன் எல்லா வங்கியிலும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குள் வேலை முடிந்தது ஆனால் நேசன் டிரஸ்ட் பேங்கில் கடன் அட்டையை கேன்சல் செய்ய அவர்களது ஹாட்லைன் இலக்கத்திற்கு கால் செய்ய சுமார் அரை மணித்தியாலமாக வெறும் மியூசிக் மட்டுமே சென்று கொண்டிருந்தது அவர்களது ஏஜென்ட் என்னை தொடர்பு கொள்வார்கள் என்று குரல் பதிவு மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது அரை மணித்தியாலமாக காத்திருந்தும் யாரும் பதில் அளிக்கவில்லை மிகவும் மோசமான நுகர்வோர் சேவை கடன் அட்டையோடு சேர்த்து எனது கணக்கை முடித்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன் நன்றி. குறிப்பிட்ட அழைப்பு எடுத்த நேரம் 28/05/2020 இரவு 11 மணிமுதல் 11.30 வரை