Madukkarai, India
Sugunapuram
N/A
Is Our Masjid .Cute And peaceful
like
இறைவன் அருளால் இப்பள்ளிவாசல் மற்றும் மதரஸா (அசரபிபாடசாலை) சுமார் 35வருடமாக இப்பகுதியில் அமைந்து வருகிறது , ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் இப்பள்ளிக்கு உட்பட்டவர்களாக இருந்து வருகின்றனர் , முன்னோர்களின் ஈமானுடன் சேர்ந்த உழைப்பில் உருவான இந்த மஹல்லா பள்ளிவாசல் மென்மேலும் சிறப்பாக நடத்தி சென்றிடவும் இப்பகுதியில் உள்ளவர்கள் முன்னேற்றம் அடைந்திடவும் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன்.
நஜ்முல் ஹுதா ஷாஃபியா அஹ்லுல் சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் சுகுணாபுரம் பகுதியில் இயற்கை சூழலில் அமைந்துள்ளது. இந்த பள்ளி அனைத்து மக்களுக்கும் பயனுள்ள வகையில் உள்ளது.
Deli
The best companies in the category 'Deli'