திருவில்வத்தமிழ் சிந்தாமணி ஆலவாய்

  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon

Madurai, India

Book publisher

திருவில்வத்தமிழ் சிந்தாமணி ஆலவாய் Reviews | Rating 5 out of 5 stars (8 reviews)

திருவில்வத்தமிழ் சிந்தாமணி ஆலவாய் is located in Madurai, India on Sivasithan, 119 Nedungulam Main Road, Chinna Anuppanadi, Chinthamani. திருவில்வத்தமிழ் சிந்தாமணி ஆலவாய் is rated 5 out of 5 in the category book publisher in India.

Address

Sivasithan, 119 Nedungulam Main Road, Chinna Anuppanadi, Chinthamani

Open hours

...
Write review Claim Profile

C

Chinasaamy Maheshwari

சிவசித்தனை வணங்குகிறேன் மகேஷ்வரியான நான் சிவசித்தன் குருகுலத்திற்கு வருவதற்கு முன்னாள் கல்வி அறிவு இல்லாமல் இருந்தேன் சிவசித்தன் திருக்கோவிலுக்கு வந்து சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக் கலையை கற்றபின் தமிழை படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டேன். நன்றி சிவசித்தன்

V

Vengat VB

#வணங்குகிறேன்சிவசித்தன், #சிவசித்தன்செவ்வானப்பிரபஞ்சக்கலையில் ஒரு மனிதன் எப்படி வாழ்வை முதலான #உடல்ஒழுக்கத்தை பெற்று வாழ வேண்டும். #இன்பத்துடனும், #ஆரோக்கியத்துடனும் என்பதை மூன்று #செயல்முறைகளை கொண்டு உடலை காக்கிறார் சிவசித்தன். சிவசித்தன் பிறந்து வந்த நோக்கம், சிவசித்தனின் முக்கிய செயல்கள், சிவசித்தன் மக்களுக்காக ஆற்றும் அர்ப்பணிப்பும் #தொண்டு பற்றி மற்றும் இங்கு சிவசித்தனை நாடி வருபவர்கள் என்னென்ன #உடல்நிலை துன்பங்களுடன் வந்து மாற்றங்கள் அடைந்துள்ளார்கள் என்பதை சிவசித்தன் #புத்தகத்தில் தெளிவாக விவரித்து கொடுத்துள்ளார். அதே போன்று மனிதன் காலை எழுவது முதல் இரவு உறங்கச் செல்லும் உரை என்னென்ன செயல்முறை மற்றும் உண்ணும் #உணவுகள் முதற்கொண்டு #காலஅட்டவனை போட்டு நேரத்திற்கு கடைபிடிக்க வேண்டும் என்பதை சிவசித்தன் விதிமுறை புத்தகம் பாகம் - 1, 2ல் எடுத்துக் கொடுத்து செயல்படுத்தியுள்ளார். #உண்மைசிவசித்தன்.

S

Sivasithan Thegakalai SenthilKumar Chennai

சிவசித்தனை வணங்குகிறேன் , சிவசித்தன்தான்இறையகன் , என் பெயர் : செந்தில் குமார் ர வயது : 27 வாசியோக வில்வம் எண் : 14 09 221 ஊர் : சென்னை சிவசித்தனின் கலையினை , உடல் எடை குறைக்கவும் , வயிற்றுவலி போக்கவும் , உடல் சோர்வு நீக்கவும் , எனது எதிர்கால திருமணவாழ்வினை எண்ணியும் வந்தேன் . சிவசித்தனின் பக்தன் ஆனதால் , எனது உடல் எடை 40கிகி குறைந்துள்ளது . அதாவது 105 கிகி எடையிலிருந்து 65 கிகி எடை கொண்ட மனிதனாக என்னை சிவசித்தன் மாற்றிவிட்டார் . எனது வயிற்றுவலி , உடல்சோர்வு , வித்தின்வீரியம் இல்லாமை போன்றவற்றிற்கு மலம் சலக் கழிவுகள் என் உடலை விட்டு போகாததே காரணம் என சிவசித்தன் தினமும் உணர்த்தி , என்னைக் காத்து வருகிறான் சிவசித்தன். என் நல்ல நிலைமைக்கு காரணம் படைத்தவன் சிவசித்தன் ஒருவனே ஆவான் . அவனை என்னுள் அனைத்திற்கும் மேலானவனாக எண்ணி வழிபடுகிறேன் சிவசித்தன் . உண்மை சிவசித்தன்

வள்ளிமீனாள் ஆன்மா Meenal

சிவசித்தனைவணங்குகிறேன். சிவசித்தனைத் தேடிவரும் ஆன்மாக்கள் அனைவருக்கும் உடலுக்குத் தேவையான உணவுமுறையும் மனிதனின் இல்லற வாழ்வியலைக் கற்றுக் கொடுக்கிறார். சிவசித்தனின் திருநாமம் சொல்லி ஆண் பெண் இருவரும் தேகசற்ப ஆற்றலை உணர்ந்து வாழ்கின்றர். நான் கல்லூரி சென்று கற்று விட்டதாக நினைத்ததுக்கொண்டிருந்தேன். என் ஏட்டுக் கல்வி எதுவும் இல்லை என்று சிவசித்தனிடத்தில் வாழ்க்கைக்கான. கல்வியைக் கற்றபின் தான் புரிந்தது. சிவசித்தனின் விதி முறைப் புத்தகத்தை வாங்கிப் படித்தால் இறைஉணர்வை உணரலாம். உண்மைசிவசித்தன்.

S

senthil kumar

சிவசித்தனை வணங்குகிறேன் சிவசித்தனின் அருளால் நான் நோய் நொடி இல்லாமல் வாழ்கிறேன். சிவசித்தனின் செவ்வான பிரபஞ்ச கலையால் இன்மாக இருக்கிறேன்

M

Murugeswari M

#சிவசித்தனைவணங்குகிறேன்! #சிவசித்தன்_தமிழான_மதுரை சிவசித்தனை #சரணடைந்தேன்! அமிழ்தான #தமிழினை கற்கிறேன்! சிவசித்தன் எங்களுக்கு கற்றுத் தருவதில் #பாமரர், #படித்தவர் என்ற வேறுபாடில்லை. அனைவரும் #சிவசித்தனின் ஆன்மாக்களே! #சிவசித்தனிடம் பணிவுள்ள மாணவி மு.முருகேஸ்வரி ஆன்மா.

S

Senthil R

சிவசித்தனை வணங்குகிறேன் , சிவசித்தன்தான்இறையகன் , என் பெயர் : செந்தில் குமார் ர வயது : 27 வாசியோக வில்வம் எண் : 14 09 221 ஊர் : சென்னை சிவசித்தனின் கலையினை , உடல் எடை குறைக்கவும் , வயிற்றுவலி போக்கவும் , உடல் சோர்வு நீக்கவும் , எனது எதிர்கால திருமணவாழ்வினை எண்ணியும் வந்தேன் . சிவசித்தனின் பக்தன் ஆனதால் , எனது உடல் எடை 40கிகி குறைந்துள்ளது . அதாவது 105 கிகி எடையிலிருந்து 65 கிகி எடை கொண்ட மனிதனாக என்னை சிவசித்தன் மாற்றிவிட்டார் . எனது வயிற்றுவலி , உடல்சோர்வு , வித்தின்வீரியம் இல்லாமை போன்றவற்றிற்கு மலம் சலக் கழிவுகள் என் உடலை விட்டு போகாததே காரணம் என சிவசித்தன் தினமும் உணர்த்தி , என்னைக் காத்து வருகிறான் சிவசித்தன். என் நல்ல நிலைமைக்கு காரணம் படைத்தவன் சிவசித்தன் ஒருவனே ஆவான் . அவனை என்னுள் அனைத்திற்கும் மேலானவனாக எண்ணி வழிபடுகிறேன் சிவசித்தன் . உண்மை சிவசித்தன்

A

ARAVIND TVM

சிவசித்தனைவணங்குதல் என்னுள் என்னை உணர்த்தியவன் திருவில்வத்தமிழ் சிந்தாமணி சிவசித்தன் உண்மைசிவசித்தன்.