Papanasam, India
P968CHV
N/A
சங்கர மடம்.... தமிழகம் முழுவதும் தழைத்தோங்கி நிற்கும் சங்கர மடம் இந்த பாபநாசத்திலும் காலூன்றி வலுவாக உள்ளது. இந்து மத பற்றாளர்கள் பரவசமடையலாம். ஆனால் சூத்திரர்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது... உயர் சாதியினருக்கான ஓர் ஆன்மீக அலுவல் அறை என்றே அழைக்கலாம். நாம் தெரு வழியே செல்லும் போது பார்த்துக் கொண்டே கடந்து செல்ல முடியும். பார்ப்பதற்கு தடையேதும் இல்லை...
like
Deli
The best companies in the category 'Deli'