Pennagaram, India
4WJ3V6V
N/A
Lord powerful god
like
சிறப்பான அம்மன் கோயில். மகா சிவராத்திரி அன்று இக்கோயிலில் மிக சிறப்பாக விழா கொண்டாடப்படும். அப்போது அழகு குத்துதல் நடைபெறும். பெண்கள் மாவிளக்கு எடுப்பர். இப்பகுதியில் மக்கள் திரளாக கூடி இருப்பர். பெரியாண்டிச்சி அம்மன் சிறப்பான அலங்காரத்தில் அருள் தருவாள். கொடூரமான பார்வை இருப்பினும் தன்னை நம்பி வந்த பக்த கோடிகளுக்கு அன்போடு அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதில் அம்மனின் கருணையே கருணை. என்றும் பக்தர்களுக்காக காத்து கிடப்பவள். குறையோடு வருபவர்களின் குறையை நீக்கி அவர்களை மகிழ்வோடு வாழ வைப்பவள். சிம்மவாகினி.
Seathu vaintha Kadavul
Deli
The best companies in the category 'Deli'