Perambalur, India
Salem Bus Bay, New Bus Stand Rd, Sungu Pettai
N/A
Nice.. Place..
like
New bus stand
Buses to many place are available
பெரம்பலூர் புது பேருந்து நிலையம். கூட்ட நெரிசல் குறைவாக உள்ள தமிழக பேருந்து நிலையங்களில் ஒன்று.இங்கிருந்து சென்னை, திருச்சி, தஞ்சாவூர்(அரியலூர மார்க்கம்),சேலம்(ஆத்தூர்மார்க்கம்) கள்ளக்குறிச்சி(தலைவாசல் மார்க்கம்) கோத்த கிரி (துறையூர் மார்க்கம்) வழியே பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்க படுகிறது. பழைய பேருந்து நிலையம் இங்கிருந்து 2 கி மீ தொலைவில் ஆத்தூர் சாலையில் அமைந்துள்ளது.
Perambalur
Deli
The best companies in the category 'Deli'