Perumanallur, India
Erode Main Rd
N/A
Good for kids
" 1970, ஜூலை 10-ம் தேதி, விவசாய பம்புசெட்களுக்கான மின்கட்டணத்தில் ஒரு பைசாவை உயர்த்தியது அன்றைய தி.மு.க. அரசு. அதைக் கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் கொளுந்து விட்டு எரிந்தது. எவ்வளவோ முயன்றும் காவல்துறையால் அந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. ஒரு கட்டத்தில் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று அடக்கு முறைகளைக் கையாண்டது. அந்த போராட்ட அடக்கு முறைக்கு முதல் பலியாக மூன்று விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்தனர். அன்றைய ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் நடந்த அந்த துப்பாக்கிச் சூட்டுக்கு ஆயிக்கவுண்டர், மாரப்ப கவுண்டர், ராமசாமி என்னும் இளம் விவசாயிகள் மூவர் பலியனார்கள். ஒரு பைசா மின்கட்டண உயர்வுக்கு போராடிய விவசாயிகளை சுட்டு வீழ்த்திய அதே தி.மு.க. அரசு பின்னாளில் அனைத்து விவசாய பம்ப் செட்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கி தன் பாவத்தைக் கழுவிக்கொண்டது.
like
Deli
The best companies in the category 'Deli'