Perundurai, India
7HGM75W
N/A
TakeawayDine-in
Good for kids
CoffeeSmall plates
One of the best tea & coffee shop with all kind snacks shop in Perundurai
like
இந்தக் கடை 24 மணி நேரமும் திறந்திருக்கும் பெருந்துறை பழைய பேருந்து நிலையத்திலிருந்து குன்னத்தூர் ரோடு 4 ரோடு சந்திப்பு க்கு இடையே உள்ளது இங்கு பேக்கரி வகைகள் அனைத்தும் கிடைக்கும் டீ வடை போண்டா மிக்சர் பிஸ்கட் பிரட் போன்றவைகள் கிடைக்கும் சரியான விலையில் அனைத்துப் பொருட்களும் தரமானதாக இருக்கும் அனைத்து வகையான வாழைப் பழங்களும் இங்கு மொத்த விலைக்கும் சில்லரை விலை கிடைக்கும். பழங்கள் தார்களாகவும் இங்கே பெற்றுக்கொள்ளலாம் இது மிகவும் பழமையான கடை இரவு நேரத்தில் வழிப்போக்கர்களுக்கு இந்த கடை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
Deli
The best companies in the category 'Deli'