Perundurai, India
7HGPMWV
N/A
துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இங்கு செயல்படுகிறது.. இதே இடத்தில் அவர் தங்குமிடம் உள்ளது இது பெருந்துறை காவல் நிலையம் பேருந்து நிறுத்தத்திற்கு மிக அருகில் உள்ளது இது புதிய கட்டிடம் ஆகும் இதற்கு முன்பு போஸ்ட் ஆபீஸ் அருகில் இயங்கிக் கொண்டிருந்த இடத்தில் இருந்து தற்போது இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தற்பொழுது பெருந்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே அமைந்துள்ளது
like
Deli
The best companies in the category 'Deli'