Puducherry, India
Ambedkar Nagar, Orleanpet
N/A
Nice place
like
Play area of botanical garden
I like this place
Very nice place for the children
முன்பு உழவர் சந்தைக்கு அருகில் நுழைவுவாயில் இருந்தது. தற்போது நுழைவு வாயில் மறைமலை அடிகள் சாலையை ஒட்டி மாற்றப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான சிறுவர் ரயில் பராமரிப்பு காரணமாக இயக்கவில்லை.. உள்ளே சென்றால் பறவைகளின் ஒலி, மரங்களில் உள்ள பூக்களின் வாசனை ஒரு காட்டுக்குள் நுழைந்துவிட்ட உணர்வு தோன்றும். பார்வையாளர்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர். பெரியவகளுக்கு நுழைவுக்கட்டணம் ரூ.20, பல்ளி/கல்லூரி நிர்வாக மூலமாக வரும் மாணவர்களுக்கு கட்ட்ணம் ரூ.5. வெளினாட்ட்வர்கள் 5 வயது முதல் கட்டணம் ரூ.50. பெற்றோர்/பாதுகாவலர்/பள்ளி நிர்வாகம் மூலமாக வரும் 130 செ மீக்கு உட்பட்ட்வர்களுக்கு அனுமதி இலவசம். Pass பெற்றுக் கொண்டு காலை 6 மணி முதல் 7.30 வரையிலும் , மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். இதற்கு கட்டணம் கிடையாது. Pass பெற தாவர பூங்கா அலுவலகத்தில் புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல் இணைத்து pass பெற்றுக் கொள்ளலாம். பூங்காவினுள் வளர்ப்பு பிராணிகளுக்கு அனுமதி இல்லை. உணவுப்பொருட்களை தாவரவியல் பூங்காவிற்குள் எடுத்து செல்லவும் , உண்ணவும் தடை செய்யப்பட்டுள்ளது.
Deli
The best companies in the category 'Deli'