Puducherry, India
D/2, Jeeva Oli Vallar St, Thengaithittu
N/A
இவ்விடத்திற்கு வந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரை வழிபட்டால் மன நிறைவும் மன அமைதியும் கிடைக்கிறது. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் ஆரம்பிக்கும் அகவல் வழிபாடு மிகச் சிறப்பாக நடக்கிறது ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை முதல் சன்மார்க்க சத்சங்க உரை ,அன்னதான சேவை மற்றும் இலவச மருத்துவ முகாம் இங்கு மிகச் சிறப்பாக நடக்கிறது
like
Sakaram Dewasi Keshwana
Deli
The best companies in the category 'Deli'