Puducherry, India
White Town
N/A
Very nice
like
புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அலுவலகம் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மிகவும் தொன்மையான அரிய ஆவணங்களை இங்கு பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் நகல் எடுத்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மிகவும் தன்மையான அதிகாரிகள் உங்கள் கேள்விக்கு அனைத்தும் பதில் அளிக்க தயாராக உள்ளனர்.
Deli
The best companies in the category 'Deli'