Pudukkottai, India
FR9RW9R
N/A
Good for kids
More than1500years old,no one look after there the ancient stactue
like
Historical place poorly maintained.
புதுக்கோட்டை மாவட்டம் புத்தம்பூர் ஊரில் சமண சமய மகாவீர் முழு உருவ சிலை அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. மதுரை ஜெயின் ஹெரிடேஜ் சென்டர் இந்த சமண சின்னத்தை பராமரிக்கிறது. இன்றைய சூழலில் ஒரு சிலை மற்றும் அதன் அருகில் ஒரு சிற்பம் இருக்கிறது. மண்டபம் அல்லது கோவில் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. இந்திய தொல்லியல் துறை பதிவேட்டில் இடம் பெற்றிருக்கிறது. நான் சென்ற நாள் மற்றும் நேரம் - 19 டிசம்பர் 2020. மாலை 5 மணி.
Deli
The best companies in the category 'Deli'