Dr. BR Ambedkar Statue

  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon
  • Trustfeed ratings Icon

Pudukkottai, India

Historical landmark

Dr. BR Ambedkar Statue Reviews | Rating 4.3 out of 5 stars (3 reviews)

Dr. BR Ambedkar Statue is located in Pudukkottai, India on Rajagopalapuram. Dr. BR Ambedkar Statue is rated 4.3 out of 5 in the category historical landmark in India.

Address

Rajagopalapuram

Open hours

...
Write review Claim Profile

S

sangeethkumar M

Dr.B R Ambedkar statue is here .

K

Kannan Esakki

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்கல்வி கற்றிருந்தாலும், இந்தியா வில் உள்ள இந்து மத அமைப்பில் படிப்பறி வற்ற பிற சாதியினரின் ஏளனத்திற்கும் அவமானத்திற்கும் உள்ளாகவேண்டி இருப்பதை அவரே நேரில் அனுபவித்தார். பிறப்பினால் பேதம் காட்டப்படும் இத்தகைய இழிவு இந்த மண்ணில் இருக்கக்கூடாது என்பதற்கான அறிவு வழிப் போராட்டத்தை அவர் முன்னெடுத்தார். இந்தியாவின் சாதிக் கட்டமைப்பு குறித்த அவரது ஆய்வுகள் உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றன. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அவர் சமர்ப்பித்த இந்தியாவில் சாதிகள்-அதன் செயல்பாடு-தோற்றுவாய்-வளர்ச்சி (Castes in India:Their Mechanism, Genesis and development) என்கிற ஆய்வுக் கட்டுரை மிக முக்கியமான ஒன்றாகும். இந்து மதம் எனச் சொல்லப் படுகின்ற சனாதன மதத்தில் உள்ள சாதிய அடுக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் துல்லிலியமாக வெளிப்படுத்தும் ஆய்வு அது.

பாலச்சந்திரன் Balachandran

Dr.அம்பேத்கர் சிலை. பழைய பேருந்து நிலையம் அருகில் அரசு பொது அலுவலக வளாகம். நீதிமன்ற வளாகம். அம்பேத்கர் சிலை பீடம் வலுவற்ற நிலையில் இருக்கிறது.