Pudukkottai, India
N/A
P.பூவம்பட்டி வார சந்தை... இராயவரத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் உள்ளது பெருங்குடி. அந்த பசுமையான கிராமத்தில் சலையோரத்தில் மிக நேர்த்தியாக கடைகளை அமைத்து மலிவு விலையில் வியாபரம் நடத்தியது மிக சிறப்பாக இருந்தது. வாரத்தில் வியாழன் அன்று மாலை 3 மணி முதல் இரவு 8:30வரை சந்தை நடைபெருவதாக அங்கு ஒரு காய்கறி வியாபாரியாடம் கேட்டு அறிந்தேன். கிராம நிர்வாகத்திற்கும் சந்தை வியாபாரிகளுக்கும் நன்றிகள் பல. புகைப்படங்கள்,தகவல்: நன்றி Facebook:Pudukkottai Rayavaram.
like
Dai athu poovampatti santha
Poovampatti sandha
Deli
The best companies in the category 'Deli'