Pudukkottai, India
S 2nd St, Kadukkakadu
N/A
மேற்படி தொண்டு நிறுவனம் (Rosi Foundation) நடத்தி வரும் பழனிவேல் என்பவர் கட்டிட உரிமையாளருக்கு மாதம் Rs.2600 /- வீதம் இரண்டு வருடங்களுக்கு மேல் வாடகை செலுத்த வில்லை. மேற்படி பழனிவேல் என்பவர் மீது காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட வழக்கில் தான் வாடகைதாரர் எனவும், புதுக்கோட்டை நீதிமன்றத்தில் தனக்கு பாத்தியப்பட்டதும் என கூறி காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தை ஏமாற்றியும் செயல் பட்டு வருகிறார். கட்டிட உரிமையாளருக்கு வாடகை செலுத்தாமல் சொத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்படும் இவரை நம்பி யாரும் ஏமாந்து விடாதீர்கள் தீர விசாரித்து செயல்படுங்கள். வாடகை கொடுக்க முடியவில்லை பின்னர் தருகிறேன் என்றால் பரவாயில்லை அதைவிட்டு மேற்படி தான் வாடகைக்கு இருக்கும் இடத்தை தனக்கு பாத்தியப்பட்டது என்று நீதிமன்றத்தில் கூறுபவர் எதையும் செய்யலாம் அதனால் மக்கள் கவனமாக செயல்பட வேண்டும்.
like
Deli
The best companies in the category 'Deli'