Vedasandur, India
Rajagopalapuram
N/A
House of Allah
like
One Of the Peaceful Place.. தொண்மை வாய்ந்த ஊர் அன்பிற்கு பஞ்சமில்லாத ஊர் காற்றுக்கு பஞ்சமில்லாத ஊர் உணவிற்கு பஞ்சமில்லாத ஊர் எதார்த்தமான மக்கள் வசிக்கும் ஊர் இது தான் எங்கள் வேடசந்தூர் ______________________________ ----\u003e[ பெயர்க்காரணம் ]\u003c---- • அங்கு வேட்டையாடிய வேடர்கள் தங்கள் வேட்டையில் கிடைத்த பொருட்களை (விலங்குகளின் தோல்கள், கொம்பு, பாடம் செய்யப்பட்ட விலங்குகளின் உடல்கள், தேன் மற்றும் தங்கள் வேட்டையில் கிடைத்த இன்ன பிற பொருட்கள்) அனைத்தையும் ஒரு இடத்தில் சந்தையிட்டனர். • மக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை இந்த சந்தையில் வாங்கிச் சென்றனர். • வேடர்கள் இந்த இடத்தில் சந்தையிட்டதல் இவ்விடம் வேடன் சந்தையூர் என அழைக்கப்பட்டது. வேடன் சந்தையூர் காலப்போக்கில் மருவி வேடசந்தூர் ஆனது. :-) ________________________________
Deli
The best companies in the category 'Deli'